இஸ்ரேலுக்கு எதிராக திரும்பிய அமெரிக்கா - போரில் புதிய ட்விஸ்ட்

x

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்திய பைடன், தற்காலிக போர்நிறுத்தத்தை வலியுறுத்தினார்... ஹமாசால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகளை விடுதலை செய்யும் வகையில், மனிதாபிமான போர் இடைநிறுத்தத்திற்கு அமெரிக்கா இஸ்ரேலைத் தூண்டி வருகிறது... பாலஸ்தீனியர்களை பாதுகாக்க நம்பகமான திட்டம் இல்லாமல் ரஃபாவில் இராணுவ நடவடிக்கையைத் தொடர வேண்டாம் என்று பைடன் நெதன்யாகுவை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்