100 பேரின் உயிரை பறித்த `உணவு'... பட்டினியை ஆயுதமாக மாற்றிய இஸ்ரேல் - சுட்டு தள்ளிய ராணுவம்

x

காசாவில் உணவுக்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில், நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளதாக துயர செய்தி வெளியாகியுள்ளது. என்ன நடந்தது காசாவில் ? விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.


Next Story

மேலும் செய்திகள்