இஸ்ரேலின் கொடூர தாக்குதல் - 29,606 பேர் கொலை | isarel

x

காசாவில் இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 29 ஆயிரத்தைக் கடந்துள்ளது...அக்டோபர் 7ம் தேதி போர் துவங்கியது முதல் இஸ்ரேல் தாக்குதலால் இதுவரை 29 ஆயிரத்து 606 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 69 ஆயிரத்து 737 பாலஸ்தீனியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்... மேலும் அக்டோபர் 7 முதல் 132 பாலஸ்தீன ஊடகவியலாளர்கள் இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்