உலகிலிருந்து அகற்றப்பட போவது இஸ்ரேலா..? காஸாவா..?'யூத' படைகளை கதற விடும் ஹமாஸ்

x

இஸ்ரேலில் இரண்டாவது நாளாக ராக்கெட் மழையை பொழிந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டனர். தெற்கு கடற்கரை நகரமான அஸ்கெலானில் அடுத்தடுத்து 100 ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. பல ராக்கெட்டுகள் வானிலியே இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டன. அதே நேரத்தில் சில ராக்கெட்டுகள் அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் ராக்கெட்டுகள் விழுந்த‌தால் கட்ட‌ட‌ங்கள் சேதமடைந்தன. தீயணைப்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்