வெடித்து சிதறிய மராபி எரிமலை...வீடுகளை சூழ்ந்த சாம்பல் ...4.5கிமீ எரிமலை குழம்பு பரவ பரபரப்பு

x

இந்தோனேசியாவின் மராபி எரிமலை வெடித்துச் சிதறியது... அருகிலுள்ள வீடுகள், மரம் செடிகள், வாகனங்கள், வீதிகளில் எரிமலை சாம்பல் படர்ந்திருந்தது... நான்கரை கிலோமீட்டர் சுற்றளவிற்கு எரிமலை குழம்பு பாயக்கூடும் எனவும், உடனடியாக சுற்றுப்பகுதி மக்கள் வெளியேறுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்