மனிதனின் உணவு பட்டியலில்... வண்டு வறுவல் - வெட்டுக்கிளி விருந்து - இனி சிங்கப்பூரிலும்...

மனிதனின் உணவு பட்டியலில்... வண்டு வறுவல் - வெட்டுக்கிளி விருந்து - இனி சிங்கப்பூரிலும்...

சிங்கப்பூர்வாசிகள் விரைவில் பூச்சிகளை உணவாக உண்ணலாம் என்பது போன்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

உலகில் இயற்கை வளங்கள் மிகக்குறைவாக கொண்ட குட்டி தீவு நாடு சிங்கப்பூர்...

மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்களில் 90 விழுக்காடை இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்கிறது.

இப்போது அங்கிருந்து ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

X

Thanthi TV
www.thanthitv.com