நான் ஒரு கனவு காண்கிறேன் -மார்ட்டின் லூதர் கிங்

x

"நான் ஒரு கனவு காண்கிறேன்"-மார்ட்டின் லூதர் கிங்

மார்ட்டின் லூதர் கிங் "நான் ஒரு கனவு காண்கிறேன்" என்ற தலைப்பில் உலகப் புகழ்பெற்ற உரை நிகழ்த்திய தினத்தை நினைவுகூறும் வகையில் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று அவருடைய சிந்தனை வரிகளை முழக்கமிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்