ஆஸ்கர் விழாவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக - ஹாலிவுட் நடிகர் செய்த செயல்..

x

ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற நிலையில், விழா அரங்கிற்கு வெளியே ஏராளமானோர் இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர்...

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் மார்க் ருஃபாலோ ( Mark Ruffalo) இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் மனித நேயம் வெல்லும் என குரல் கொடுத்தார்... காசா போரை உடனடியாக நிறுத்தக் கோரி ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பில்லி எலிஷ் (Billie Eilish), மார்க் ருஃபாலோ ( Mark Ruffalo), ஏவா டுவர்னே (Ava DuVernay) மற்றும் ஃபின்னியாஸ் ஓ'கானெல் (Finneas O'Connell ) உள்ளிட்டோர் ஆடையில் சிவப்பு அடையாளம் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்