கொட்டித் தீர்த்த கனமழை... ஏக்கர் நதியில் வெள்ளம்...

கொட்டித் தீர்த்த கனமழை... ஏக்கர் நதியில் வெள்ளம்...
Published on

வடக்கு பொலிவியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ உதவிகளை படகுகள் மூலம் வழங்கும் பணிகளில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்... லா பஸ் மற்றும் பொடொசி பகுதிகளில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்தது... ஏக்கர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுப்பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தபட்டது. நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com