பாதுகாக்கப்படும் பச்சை ஆமைகள் களத்தில் குதித்த ராணுவ வீரர்கள்

x

பாதுகாக்கப்படும் பச்சை ஆமைகள் களத்தில் குதித்த ராணுவ வீரர்கள்

கொலம்பியாவின் கடற்படை மற்றும் தேசிய ராணுவத்தின் தன்னார்வ தொண்டர்கள் ஆயிரக்கணக்கான பச்சை ஆமைகளை ஆற்றில் விட்டனர். அழித்து வரும் பச்சை ஆமைகளை பாதுகாக்கும் நோக்கில் முட்டைகளை பாதுகாத்து அதில் இருந்து வெளிவரும் குஞ்சுகளை தொடர்ந்து ஆற்றில் விட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்