ஃப்ரீ-ஸ்கை பனிச்சறுக்கு போட்டி..மூக்கு மேல் விரல் வைக்கவைத்த வீரர்கள் | Georgia

x

ஜார்ஜியாவில் நடைபெற்ற ஃப்ரீ-ஸ்கை பனிச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சாகசங்களை நிகழ்த்தினர். மகளிர் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஜகாரா ஆன்டணி, வெற்றி வாகை சூடினார். ஆடவர் பிரிவில் கனடா வீரர் மைக்கேல் கிங்ஸ்பரி சாம்பியன் ஆனார். வீரர், வீராங்கனைகளின் சாகசங்கள் பார்வையாளர்களைக் கவர்ந்தது


Next Story

மேலும் செய்திகள்