பள்ளி விடுதியில் பயங்கர தீ விபத்து.. உடல் கருகி 13 பேர் பலி | China Fire Accident

x

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்... ஹெனானின் யான்ஷான்பு கிராமத்தில் உள்ள இங்காய் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்... அதிகாரிகள் தீ விபத்துக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்... இறந்தவர்களில் எத்தனை பேர் குழந்தைகள் என்பது தெரிவிக்கப்படவில்லை... சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்