எசக்ஸ்' கிளப் அணியில் இணைந்தார் எல்கர் | Dean Elgar
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டீன் எல்கர், (Dean Elgar) இங்கிலாந்தின் எசக்ஸ் கிளப் அணியில் இணைந்துள்ளார். எசக்ஸ் அணியில் இருந்து சமீபத்தில் அலெஸ்டயர் குக் ஓய்வு பெற்ற நிலையில், அவரது இடத்தை நிரப்பும் விதமாக எல்கருடன் எசக்ஸ் நிர்வாகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. எசக்ஸ் அணியில் விளையாட இருப்பதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாக டீன் எல்கர் தெரிவித்துள்ளார்
Next Story
