டால்பினுக்கு மனிதனை போல கட்டை விரலா? - ஆச்சரியத்தில் மிதக்கும் உலகம்

x

கிரீஸில் உள்ள கொரிந்து வளைகுடாவில் கண்டுபிடிக்கப்பட்ட 2 கட்டை விரல்கள் கொண்ட அரிய டால்பின், ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது... டால்பின் நீந்துவதற்குப் பயன்படும் துடுப்பு போன்ற பகுதிகளில் கட்டை விரல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பெலகோஸ் செட்டேசியன் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்களில் இந்த டால்பினானது தென்பட்ட நிலையில், இது எந்த விதத்திலும் டால்பினின் நீந்தும் வேகத்தை பாதிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்