கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினங்கள்

x

பிரேசிலில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொல்லுயிர் எச்சங்கள் டைனோசர்களின் தோற்றம் குறித்து அறிய வழிவகை செய்யும் என நம்பப்படுகிறது... பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் (Rio Grande do Sul) மாநிலத்தின் மையப் பகுதியில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ரோட்ரிகோ டெம்ப் முல்லர் (Rodrigo Temp Muller) என்பவரால் இந்த தொல்பொருள் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை டைனோசர்களின் மூத்த தலைமுறைகளின் முகங்கள், உடல்கள் எப்படி இருந்திருக்கும் என்பன குறித்த தகவல்களை அளிக்கின்றன. மேலும், இவை 3.2 அடி நீளத்துடன், சுமார் 23 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருக்கக் கூடும் என கருதப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்