"போரிஸ் ஜான்சனே இருந்திருக்கலாம்.."-கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் குமுறல்

x

"போரிஸ் ஜான்சனே இருந்திருக்கலாம்.."-கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் குமுறல்

பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸ்ஸை தேர்வு செய்த கன்சர்ட்டிவ் கட்சி உறுப்பினர்கள், தற்போது நடந்து வரும் பொருளாதார சிக்கல்களால் தவறு செய்துவிட்டோமோ என யோசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



Next Story

மேலும் செய்திகள்