அமெரிக்கா அனுப்பிய அரக்கர்கள்..! வெகுண்டெழுந்த ஈரான்... தாக்குதலுக்கு தயாரான சீனாவின் 6 டிராகன்கள்

x

ஒருபுறம் ஆயுத குழுக்களுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வது நிறுத்துமாறு ஈரானை வலியுறுத்தும் அமெரிக்கா, இன்னொரு புறம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கூடுதல் ராணுவ அமைப்புகளை அனுப்பி வைத்திருப்பது பிராந்திய பதற்றத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்