புனித செசிலியாள் தின கொண்டாட்டம்... - இசை வெள்ளத்தால் நனைத்த இசைக்கலைஞர்கள்
மெக்சிகோ நகரில் புனித செசிலியாள் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மரியாச்சி இசைக்கலைஞர்கள் பாரம்பரிய உடைகள் அணிந்தபடி வீதிகளில் இசையமைத்தபடி உலா வந்தனர்... வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட செசிலியாளின் சிலையை சுமந்தபடி அவர்கள் ஆனந்தமாக இசையமைத்தனர்...
Next Story
