மன்னர் சார்லஸுக்கு கேன்சர்.. அவரது வாரிசு யார்..? பரபரப்பில் பிரிட்டன்

x

மன்னர் சார்லஸுக்கு கேன்சர்.. அவரது வாரிசு யார்..? பரபரப்பில் பிரிட்டன்இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று அறிவித்தது. இந்நிலையில், மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியம் பெற பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்