#BREAKING || நார்வே எழுத்தாளருக்கு 2023 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

x

நார்வே எழுத்தாளர் ஜான் ஃபோஸுக்கு, 2023 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இலக்கியத்துக்கான நோபல் பரிசை தேர்வுக்குழு அறிவித்துள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைகளுக்கான நோபல் பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு.


Next Story

மேலும் செய்திகள்