#BREAKING | ஷாப்பிங் மாலில் திடீர் தீ விபத்து.. 44 பேர் உடல் கருகி பலி - வங்க தேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

x
  • வங்கதேச தலைநகர் டாக்காவில் பயங்கர தீ விபத்து 44 பேர் பலி
  • வணிகப்பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமானோர் படுகாயம்
  • தீயில் சிக்கியவர்களை ராட்சத ஏணிகளைக் கொண்டு மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர்
  • உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கண்ணீருடன் குவிந்துள்ளனர்
  • நள்ளிரவில் நிகழ்ந்த கோர விபத்தால் வங்கதேச தலைநகர் டாக்காவில் சோகம்
  • தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெறுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்
  • டாக்கா, வங்கதேசம்/5/வங்க தேசத்தில் தீ விபத்து 44 பேர் பலி

Next Story

மேலும் செய்திகள்