வானை வண்ணமயமாக்கிய பலூன்கள் - மக்களை கவர்ந்த 3 உருவங்கள்

x

மத்திய மெக்சிகோவில் 21வது சர்வதேச ஹாட் ஏர் பலூன் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட ஹாட் ஏர் பலூன்கள் பங்கேற்று வானத்தை வண்ணமயமாக மாற்றின. 23 வெவ்வேறு நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக வந்திருந்தனர். இதில் யூனிகார்ன்கள், டைனோசர், யானை வடிவ பலூன்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன...


Next Story

மேலும் செய்திகள்