அமெரிக்க அதிபர் தேர்தல்.. புதிதாக களமிறங்கும் இந்திய வம்சாவளி

x

அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் மேலும் ஒரு இந்திய வம்சாவளி அமெரிக்கர் களம் இறங்கியுள்ளார். அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் ட்ரம்பும் மீண்டும் போட்டியிட உள்ளனர். குடியரசுக் கட்சியில் நிக்கி ஹாலோ, விவேக் ராமசாமி உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரும் போட்டியிட உள்ள நிலையில், தற்போது ஹிர்ஷ் வர்தன் சிங் என்ற மற்றுமொரு இந்தியர் குடியரசுக் கட்சி சார்பில் களம் இறங்கியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்