திசை மாறும் யுத்தம்... அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை...! - பதற்றத்தில் லெபனான் | Biden

x

லெபனானில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா எச்சரித்துள்ளது... இஸ்ரேல் பாலஸ்தீன போர் துவங்கியது முதல் ஹமாசுக்கு ஆதரவு தெரிவித்து வருவதால் லெபனானின் ஹிஸ்புல்லா படைகள் மற்றும் இஸ்ரேல் படைகள் இடையே இருநாட்டு எல்லையில் மோதல் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், பாதுகாப்பு நிலைமை நிலையாக இல்லாததால் லெபனானில் உள்ள அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், வணிக விமானங்கள் இயக்கத்தில் இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்