பறக்கும் போதே என்ஜினில் திடீர் தீ... நடுவானில் பற்றி எரிந்த ராணுவ விமானம்..

x

ரஷ்யாவில் ராணுவ சரக்கு விமானம்

விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 15 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இவோனாவோ பகுதியில் இந்த ராணுவ சரக்கு விமானம் சென்று கொண்டிருந்த போது, என்ஜினில் தீப்பிடித்ததால், கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாகவும், அதில் 15 பேர் பயணம் செய்ததாகவும் ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தீப்பற்றி எரிந்தபடி, விமானம் கீழே விழும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்