பஞ்சத்தின் கோரப்பிடியில் ஆப்கானிஸ்தான் - என்ன செய்யப்போகிறது இந்தியா..?

x

பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள்... பஞ்சத்தின் கோரப்பிடியில் ஆப்கானிஸ்தான் - என்ன செய்யப்போகிறது இந்தியா..?

ஒரு கோடியே 55 லட்சம் ஆப்கன் மக்கள் உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.


Next Story

மேலும் செய்திகள்