திடீரென நடுவானில் ஏற்பட்ட கோளாறு... கீழே விழுந்து நொறுங்கிய விமானம் - பாராசூட்டில் தப்பிய பயணிகள்

x

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள வான் ப்யூரன் (Van Buren) பகுதியில் விமான சாகசத்தின் போது விமானம் குடியிருப்பு பகுதியில் உள்ள வாகன நிறுத்திமிடத்தின் மீது விழுந்து நொறுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... விமானியும், உடன் இருந்தவரும் விமானம் கீழே விழுங்குவதற்கு முன்பாகவே பாராசூட்டில் தப்பித்த நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சிலருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்