ABCD படிக்கும் வயதில் `பைலட்' ஆன குட்டி சிறுமி - மிரள வைக்கும் வீடியோ -வியந்து பார்க்கும் உலகம்

x

ஆஸ்திரேலியாவில் 10 வயது சிறுமி ஒருவர் விமானம் ஓட்டி அசர வைக்கிறார்.. மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் உள்ள ஜண்டகோட் விமான நிலையத்தில் மின்சார விமானத்தை இயக்கிக் கொண்டிருக்கும் எமி ஸ்பைசர் தான் பறக்க ஆசைப்படுவதாக கூறியபோது அவருக்கு 3 வயது கூட ஆகியிருக்கவில்லையாம்.. முதன்முதலாக விமானத்தை இயக்கிய போது வயது 7.. 9 வயது துவங்கையில் பாடம் எடுக்கத் துவங்கி விட்டார்.. எல்லோரும் விமானத்திற்கு ஸ்பெல்லிங் படித்துக் கொண்டிருந்த வயதில் விமானத்தை இயக்கிய எமியைக் கண்டு ஆச்சரியப்படாதவர்களே இல்லை..


Next Story

மேலும் செய்திகள்