விடாமல் நெருப்பை கக்கும் எரிமலை.. தெறித்து சிதறி விழும் பயங்கர காட்சி

x

விடாமல் நெருப்பை கக்கும் எரிமலை.. தெறித்து சிதறி விழும் பயங்கர காட்சி


இத்தாலியின் மவுண்ட் எட்னா எரிமலை வெடித்துச் சிதறி மத்திய தரைக்கடல் தீவான சிசிலியின் மீது தீப்பிழம்புகள் மற்றும் சாம்பலைக் கக்கி வருகிறது... ஐரோப்பாவின் மிக உயரமான எரிமலையான மவுண்ட் எட்னாவின் தென்கிழக்கில் உள்ள வாய்ப்பகுதியில் இருந்து பீறிட்ட சாம்பல் விண்ணை நோக்கி மேலுயர்ந்தது... சாம்பல் மழையைப் போல் பொழிந்த போதிலும், அருகிலுள்ள கட்டானியா விமான நிலையத்திற்கு எந்த பாதிப்பும் இதுவரை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்