அமெரிக்கா வாழ் ஜோடி...பள்ளிக்கு வாரி கொடுத்த 2 ஏக்கர் | America | Thanthitv

x

விருதுநகர் அருகே அரசு பள்ளிக்கு 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள இரண்டு ஏக்கர் நிலத்தை அமெரிக்கவாழ் தமிழர் தானமாக வழங்கி உள்ளார். எம்.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாஃபா.குருசாமி- குருதேமொழி தம்பதியின் மகன் மணிவண்ணன், அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் முன்னிலையில், தனது ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு 2 ஏக்கர் நிலத்தை தானமாக ஒப்படைத்தார்


Next Story

மேலும் செய்திகள்