64 நாடுகள்; கைநழுவும் ஆதிக்கம்? சீனாவுக்கு ஷாக்? காத்திருக்கும் இந்தியா- முடிவுரை எழுத போகும் 2024

x

உலகெங்கிலும் உள்ள மக்கள் புத்தாண்டு பிறப்பை கோலாகலமாக வரவேற்று வரும் நிலையில், இந்த ஆண்டு உலக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக பார்க்கப்படுகிறது. அதற்குக் காரணம் கிட்டத்தட்ட 64 நாடுகளில் இந்த ஆண்டு முக்கிய தேர்தல்கள் நடைபெற உள்ளன. இது பற்றி விரிவாக இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்....


Next Story

மேலும் செய்திகள்