50வது ஆண்டு திருமண விழா-மனைவிக்கு "சர்ப்ரைஸ்"... மனைவிக்குப் பிடித்த சூரியகாந்தி மலர்களை சாகுபடி செய்த கணவர் - 80 ஏக்கர் பரப்பளவில் பூத்துக் குலுங்கும் 15 லட்சம் சூரியகாந்தி மலர்கள்

x

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் 50வது ஆண்டு திருமண விழாவை சிறப்பிக்கும் விதமாக 80 ஏக்கர் பரப்பளவில் தன் மனைவிக்குப் பிடித்த சூரியகாந்தி மலர்களை சாகுபடி செய்து அசத்தியுள்ளார். லீ வில்சன் என்ற விவசாயி தனது மனைவி ரெனீக்காக மகனுடன் சேர்ந்து 3 மாதங்களாக ரகசியமாக சூரியகாந்தியை வளர்த்து சாகுபடி செய்துள்ளார்... 80 ஏக்கரிலும் சுமார் 15 லட்சம் சூரியகாந்தி மலர்கள் பூத்துக் குலுங்கும் நிலையில், ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்