ரஷ்ய எரிசக்திக்கு மாற்றாக ஜெர்மனி புதிய முயற்சி

ஜெர்மனியில் உள்ள குவாரி ஏரியில் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி ஆலை உருவாக்கப்பட்டுள்ளது.
x
ஜெர்மனியில் உள்ள குவாரி ஏரியில் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி ஆலை உருவாக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பால், எரிசக்திக்கு ரஷ்யாவை எதிர்பார்த்து இருக்கும் நிலையை ஜெர்மனி படிப்படியாகக் குறைத்து வருகிறது. அந்த வகையில், மாற்று எரிசக்தி ஆதாரங்களைக் கண்டறியும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரத்து 800 தொகுதிகள் கொண்ட இந்த ஆலை வரும் மே 24 முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்