ஆப்கானில் துவங்கியது ரமலான் நோன்பு...சந்தைகள் முழுதும் நிரம்பியுள்ள வியாபாரிகள்!

ஆப்கானிஸ்தானில் ரமலான் நோன்பு துவங்கிய நிலையில், பொருளாதார பாதிப்புகள் மக்களை அச்சுறுத்தி வருகிறது.
x
ஆப்கானில் துவங்கியது ரமலான் நோன்பு...சந்தைகள் முழுதும் நிரம்பியுள்ள வியாபாரிகள்!

ஆப்கானிஸ்தானில் ரமலான் நோன்பு துவங்கிய நிலையில், பொருளாதார பாதிப்புகள் மக்களை அச்சுறுத்தி வருகிறது. ரமலானை முன்னிட்டு காபூல் சந்தைகள் வியாபாரிகளால் நிரம்பி வழிகின்றன. தலிபான்கள் வசம் ஆப்கான் சென்றதில் இருந்து அங்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்கள் ஆர்வமாக சந்தைகளுக்கு வந்தும் கூட...பொருட்களின் விலை உச்சத்தில் இருப்பதால், எதுவும் வாங்காமல் வெறும் கையுடன் தான் திரும்பிச் செல்வதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்