உக்ரைன் எதிர்த்தாக்குதல் - ரஷ்ய மேஜர் ஜெனரல் உயிரிழப்பு

உக்ரைனின் எதிர் தாக்குதலால் ரஷ்ய மேஜர் ஜெனரல் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
x
உக்ரைனின் எதிர் தாக்குதலால் ரஷ்ய மேஜர் ஜெனரல் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கீவ் நகரின் மீது பறந்த ரஷ்ய விமானத்தை உக்ரைன் படைகள் சுட்டு வீழ்த்தியது. எதிர்தாக்குதலில் கார்கிவ் நகரில் ரஷ்ய மேஜர் ஜெனரல் விடாலி கெராசிமோவ் உயிரிழந்தது உக்ரைன் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்