"தங்கள் நாட்டை காக்க உக்ரைன் மக்களுக்கு உதவுவோம்" - ஜோ பைடன் | Ukraine | Joe Biden

உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டை பாதுகாத்துக்கொள்ள தேவையான அனைத்து உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்து உள்ளார்.
x
உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டை பாதுகாத்துக்கொள்ள தேவையான அனைத்து உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்து உள்ளார். உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்பாக, நட்பு நாடுகளின் தலைவர்கள் உடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடரும்பட்சத்தில், அதன் மீதான பொருளாதார தடைகளை அதிகரிக்க தயாராக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்