#BREAKING : ரஷ்யா - உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை

ரஷ்யா - உக்ரைன் இடையே மதியம் 2.30 மணிக்கு பேச்சுவார்த்தை
x
ரஷ்யா - உக்ரைன் இடையே மதியம் 2.30 மணிக்கு பேச்சுவார்த்தை.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போரை நிறுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை.
பெலாரஸில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் தாக்குதலின் தீவிரத்தை குறைத்த ரஷ்யா.

Next Story

மேலும் செய்திகள்