உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் - பிரதமர் மோடி ஆலோசனை | PM Modi |

உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் - பிரதமர் மோடி ஆலோசனை
x
போர் நடைபெறும் உக்ரைனிலிருந்து இந்தியர்களை அழைத்து வருவது தொடர்பாக பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். டெல்லியில் அவரது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்