"உக்ரைனில் சிக்கி தவிக்கும் எங்கள் நண்பர்களை விரைவில் மீட்க வேண்டும்" - நாடு திரும்பிய மாணவர்கள்

உக்ரைனில் நிலவும் சூழல் குறித்து சென்னை திரும்பிய தமிழக மாணவர்கள் தெரிவித்த, தகவல்களை பார்க்கலாம்....
x
வைஷ்ணவ் - வெள்ளக்கோவில் 

"பக்கத்து நாடுகளுக்கு வந்து இந்தியா வரவேண்டியுள்ளது"

"பாதுகாப்பாக அழைத்து வந்த இந்திய தூதரகத்திற்கு நன்றி"

"ருமேனியா சென்ற பிறகு நன்றாக கவனித்துக் கொண்டார்கள்"

"உக்ரைன் எல்லையை கடக்கும்வரை போராட்டமாக உள்ளது


பிரேமா - கோவில்பட்டி 

"சரியான நேரத்தில் நாங்கள் வெளியேறி வந்துவிட்டோம்"

"மத்திய மாநில அரசுகளின் உதவியால் மீண்டு வந்துள்ளோம்"

"இந்திய மாணவர்கள் சிக்கி கஷ்டப்படுகின்றனர்"

"அவர்களையும் விரைவில் மீட்க வேண்டும்"


Next Story

மேலும் செய்திகள்