சாலையில் பெட்ரோல் குண்டுகள் குவிப்பு - மக்களுக்கு தாக்குதல் நடத்த பயிற்சியளிக்கும் உக்ரைன்

ரஷ்ய தாக்குதலை எதிர்கொள்ள பாட்டில் குண்டுகளை பயன்படுத்தும் முறை குறித்து, உக்ரைன் மக்களுக்கு அந்நாட்டு ராணுவத்தினர் பயிற்சி அளித்து வருகின்றனர்.
x
ரஷ்ய தாக்குதலை எதிர்கொள்ள பாட்டில் குண்டுகளை பயன்படுத்தும் முறை குறித்து, உக்ரைன் மக்களுக்கு அந்நாட்டு ராணுவத்தினர் பயிற்சி அளித்து வருகின்றனர். ஒடேசா நகரில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், கையெறி பாட்டில் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தும் முறை குறித்து, உக்ரைன் மக்களுக்கு அந்நாட்டு ராணுவ வீரர் ஒருவர் விளக்கி உள்ளார். இதனிடையே, கையெறி பாட்டில் குண்டுகளை சாலையில் மக்கள் குவித்து வைத்திருக்கும் காட்சிகளும் வெளியாகி உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்