உக்ரைனுக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கிய மக்கள் ரஷ்யாவுக்கு எதிராக வலுத்து வரும் போராட்டங்கள்

உக்ரைனுக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கிய மக்கள் ரஷ்யாவுக்கு எதிராக வலுத்து வரும் போராட்டங்கள்
உக்ரைனுக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கிய மக்கள் ரஷ்யாவுக்கு எதிராக வலுத்து வரும் போராட்டங்கள்
x
ருமேனியா மற்றும் ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளில் பொதுமக்கள் உக்ரைனுக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கிப் போராடினர். அந்தந்த நாடுகளில் உள்ள ரஷ்ய தூதரகங்களுக்கு வெளியே குவிந்த மக்கள், "அப்பாவி பொதுமக்கள் மீதான ரஷ்யப் படையெடுப்பின் காரணமாக இன்று நாங்கள் அனைவரும் உக்ரைனியர்களாக மாறி குரல் கொடுத்து வருகிறோம்" என்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்