"மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து எப்படியாவது மாணவர்களை கூட்டிட்டு வந்துடுங்க.." - மாணவரின் தந்தை

"அனைத்து மாணவர்களையும் பத்திரமாக அழைத்து வர வேண்டும்"
x
மத்திய மாநில அரசுகள் முயன்று எப்படியாவது அனைத்து மாணவர்களையும் அழைத்து வர வேண்டும் என்று உக்ரைனில் சிக்கி தவிக்கும் உடுமலை மாணவரின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்