"எனது மகனை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" - மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை

"எனது மகனை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" - மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை
x
உக்ரைன் நாட்டில் தவித்து வரும் தங்களது பிள்ளைகளை மீட்க வேண்டும் என, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்