உக்ரைனுக்கு ஆதரவாகப் போராட்டம் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டம்

ஆஸ்திரேலியாவில் உக்ரைனுக்கு ஆதரவாகப் போராட்டம் நடைபெற்றது.
உக்ரைனுக்கு ஆதரவாகப் போராட்டம்  கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டம்
x
ஆஸ்திரேலியாவில் உக்ரைனுக்கு ஆதரவாகப் போராட்டம் நடைபெற்றது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ரஷ்யாவிற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். உக்ரைன் நாட்டு தேசியக் கொடியை கைகளில் ஏந்தி, "உக்ரைன் அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சிக்கும் புதினுக்கு எதிராக" கண்டன முழக்கங்களை எழுப்பியபடி மக்கள் பேரணி நடத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்