கிவ் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ரஷ்ய போர் வாகனம்

உக்ரைன் தலைநகர் கிவ் நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள்ளாக ரஷ்ய போர் வாகனம் நுழைந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
x
உக்ரைன் தலைநகர் கிவ் நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள்ளாக ரஷ்ய போர் வாகனம் நுழைந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. பகல் முழுவதும் வெடிகுண்டு மற்றும் சைரம் சப்தங்கள் காதைப் பிளந்த நிலையில் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர். ஏராளமானோர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தேவாலயங்களிலும், உடற்பயிற்சிக் கூடங்களிலும் உள்ள பாதாள அறைகளில் தஞ்சம் புகுந்தனர். இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளாக, ரஷ்ய போர் வாகனம் நுழையும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்