#Breaking: "போரில் 800 பேரை இழந்துள்ள ரஷ்யா" - உக்ரைன் பாதுகாப்பு துணை அமைச்சர் ஹன்னா மல்யார் தகவல்

உக்ரைனின் பாதுகாப்பு துணை அமைச்சர் ஹன்னா மல்யார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
x
உக்ரைனின் பாதுகாப்பு துணை அமைச்சர் ஹன்னா மல்யார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ராணுவ படையெடுப்பின் முதல் நாளில் ரஷ்யா கிட்டத்தட்ட 800 பேரை இழந்ததாகக் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ரஷ்ய இழப்புகளில் 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்கள், 130 கவச போர் வாகனங்கள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட டாங்கிகள் அடங்கும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்