#BREAKING : உக்ரைனுக்கு படைகளை அனுப்ப மாட்டோம் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

#BREAKING : உக்ரைனுக்கு படைகளை அனுப்ப மாட்டோம் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
#BREAKING : உக்ரைனுக்கு படைகளை அனுப்ப மாட்டோம் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
x
"உக்ரைனுக்கு படைகளை அனுப்ப மாட்டோம்" - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

"அதேநேரம் நேட்டோ பிராந்தியத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் அமெரிக்க படைகள் பாதுகாக்கும்" - மேலும் 4 ரஷ்ய வங்கிகள் மீது பொருளாதார தடை- பைடன்

ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள்- பைடன் அறிவிப்பு

ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சு நடத்தும் திட்டம் இல்லை - பைடன்

Next Story

மேலும் செய்திகள்