அர்ஜென்டினாவில் காட்டுத் தீப்பரவல் - 6 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான வனங்கள் சாம்பல்

அர்ஜென்டினாவில் காட்டுத் தீப்பரவல் காரணமாக 6 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பிலான வனங்கள் எரிந்து சாம்பலாகின.
அர்ஜென்டினாவில் காட்டுத் தீப்பரவல் - 6 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான வனங்கள் சாம்பல்
x
அர்ஜென்டினாவில் காட்டுத் தீப்பரவல் காரணமாக 6 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பிலான வனங்கள் எரிந்து சாம்பலாகின. வறட்சியின் காரணமாக காட்டுத் தீப் பரவல் ஏற்பட்ட நிலையில், கோரியென்டெஸ் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது. விவசாய நிலங்கள் தீக்கிரையான நிலையில், காட்டுத் தீ பரவலில் இருந்து தப்ப பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த மக்களும் கால்நடைகளும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து தீ அதிகமாக பரவி வருவதால், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்