குளிர்கால ஒலிம்பிக் நிறைவு விழா - கனடா தேசியக் கொடியை ஏந்தவுள்ள இசபெல்லே

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில், கனடா அணியின் தேசியக் கொடியை அந்நாட்டு ஸ்கேட்டிங் வீராங்கனை இசபெல்லே வைடுமேன் (Isabelle Weidemann) ஏந்திச் செல்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
குளிர்கால ஒலிம்பிக் நிறைவு விழா - கனடா தேசியக் கொடியை ஏந்தவுள்ள இசபெல்லே
x
பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில், கனடா அணியின் தேசியக் கொடியை அந்நாட்டு ஸ்கேட்டிங் வீராங்கனை இசபெல்லே வைடுமேன் (Isabelle Weidemann) ஏந்திச் செல்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஸ்பீடு ஸ்கேட்டிங் வீராங்கனையான இசபெல்லே, நடப்பு ஒலிம்பிக் தொடரில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களையும் வென்று உள்ளார். இந்நிலையில், அவரை கவுரவிக்கும் விதமாக நிறைவு விழா அணிவகுப்பில், தங்கள் நாட்டின் தேசியக் கொடியை இசபெல்லே ஏந்திச் செல்வார் என கனடா அறிவித்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்