"யமனா" பழங்குடியின மொழி தெரிந்த கடைசி நபர் மறைவு

சிலி நாட்டின் பழங்குடியின மொழி "யமனா" "யமனா" பழங்குடியின மொழி தெரிந்த கடைசி நபர் மறைவு இனி உலகில் "யமனா"-வைப் பேசுபவர் யாரும் இல்லை!
யமனா பழங்குடியின மொழி தெரிந்த கடைசி நபர் மறைவு
x
சிலி நாட்டில் யமனா எனும் பழங்குடியின மொழி தெரிந்த கடைசி நபரும் உயிரிழந்ததால், இனி அம்மொழியை பேசுபவர் உலகில் யாரும் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. யாகன் பழங்குடியின மொழியான யமனா தெரிந்த கடைசி நபர் கிறிஸ்டினா கேல்டொரோன் ஆவார். இவர் தனது 93வது வயதில் கடந்த 16ம் தேதி உயிரிழந்த நிலையில், யமனா மொழியும் கிறிஸ்டினாவோடு சேர்ந்து மறைந்து விட்டதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்